மருதிப்பட்டியில் வட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் வட மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும், 126மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். 14 சுற்றுகளாக தலா 20 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரர்கள் இறக்கி விடப்பட்டனர்.
வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சதுர்வேதமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவத்துறை சார்பில் மஞ்சுவிரட்டு களத்தில் முகாம் அமைக்கப்பட்டு காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஏற்பாடுகளை மருதிப்பட்டி கிராமத்தார்கள், வடமாடு மஞ்சுவிரட்டு குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
Advertisement
Advertisement