புதுவயலில் ரூ.12 லட்சத்தில் கட்டிய சுகாதார வளாகம்

காரைக்குடி -: புதுவயல் பேரூராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், மக்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடக்கிறது.
புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 9வது வார்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2012 -- 13ம் ஆண்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாமல் பூட்டிக் கிடக்கிறது.
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சுகாதார வளாகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இப்பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், புதிதாக கட்டி பல மாதங்களாக பூட்டி கிடப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும்.
மேலும்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து