காங்., ஆலோசனை கூட்டம்
தேவகோட்டை: தேவகோட்டை நகர, வட்டார காங்., நிர் வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.பி. ப.சிதம்பரம் தலைமையில் நடந்தது.
நகர தலைவர் சஞ்சய் வரவேற்றார். தேர்தல் பணியின் முதல் கட்ட பூத் கமிட்டி நியமனம், அதன் தொடர்பான பணிகளை வேகப்படுத்த நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கேட்டு கொண்டார்.
காங். சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முன்னாள் எம். பி. தங்கபாலு, தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு குழு வினர் காங். கட்சிக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
கூட்டத்தில் எம்.பி. கார்த்தி, எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட தலைவர் சஞ்சய், மீராஉசேன், நகர, வட்டார பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?
-
'பாகிஸ்தானின் அணு ஆயுத பூச்சாண்டி இந்தியாவிடம் எடுபடாது'
-
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்
-
சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி; 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
Advertisement
Advertisement