பழநியில் கல்வித் திருவிழா

பழநி: பழநியில் தமிழக வெள்ளாளர் பேரவை சார்பில் பதினெட்டாம் ஆண்டு கல்வித் திருவிழா கவுரவத் தலைவர் கந்த விலாஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு,12 ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பொருட்களுடன் கேடயம், மெடல், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளாளர் பேரவை நிர்வாகிகள் சிவசுப்பிரமணி, சோமசிவசண்முகம், ராஜாமணி, பாலமுருகன், துரைசாமி, சவுந்தரராஜன், மணிமாறன், மனோஜ்குமார், சிவக்குமார், கணேஷ்குமார், கரூர் பழனிச்சாமி, மகேஸ்வரன், கோயில் முன்னாள் பேஸ் கார் சந்திரசேகரன், முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?
-
'பாகிஸ்தானின் அணு ஆயுத பூச்சாண்டி இந்தியாவிடம் எடுபடாது'
-
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்
-
சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி; 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
Advertisement
Advertisement