'தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்'

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணையில் திறக்கப்படும் நீரில், தினமும் 10 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் மணல் குவாரிகளை அமைத்து மணல் கொள்ளையில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனால், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது; கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உள்புகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தி.மு.க., அரசு இனியாவது தடுப்பணைகளை கட்டி, காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
29 ஜூலை,2025 - 08:24 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
Advertisement
Advertisement