கடலுார் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை

கடலுார்: கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் ஆர்வமாக குடும்பத்துடன் வந்து ஜவுளிகள் வாங்கிச் செல்கின்றனர். திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்தியாவின் முன்னணி மில்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏராளமான துணி ரகங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆடி தள்ளுபடி விற்பனை வரும் ஆக., 16ம் தேதி வரை நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விற்பனையில் ஆடைகளை வாங்கி பயன்பெறுமாறு உரிமையாளர் நிஷ்டர் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement