ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு
காரிமங்கலம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு, 7:30 மணிக்கு பெரியாம்பட்டி ஊருக்குள் வராத, 7 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்து, பாலக் கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாலசுப்ரமணியம் அபராதம் விதித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!
-
கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கடற்படை போர் விமானம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.73,360!
-
புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு
-
பிரபல பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு
Advertisement
Advertisement