ஆசிரியர் பயிற்சி மையங்களை தேடி வெளி மாவட்டங்களுக்கு படையெடுப்பு
த மிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் தமிழ், 216; ஆங்கிலம், 197; கணிதம், 232 ; இயற்பியல் 233; வேதியியல், 217; தாவரவியல், 147; விலங்கியல், 131; வணிகவியல், 198; பொருளியல், 169; வரலாறு, 68; புவியியல், 15; அரசியல் அறிவியல், 14 ; கணினி பயிற்றுநர், 57; உடற்கல்வி இயக்குனர், 102; என மொத்தம் 1, 996 பணிகளுக்கு வரும் அக்., 12ம் தேதி தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் மாணவர் கள் விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில், கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையில் வெற்றியாளர்களை உருவாக்கிய, பயிற்சி மையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் டயர் உற்பத்தியாளர்கள் வரவேற்பு
-
எஸ்' வளைவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
-
பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி வாய்ப்பு
-
தாராபுரம் வக்கீல் கொலை வழக்கு: சேலத்தில் 2 பேர் சுற்றிவளைப்பு
-
தேர்தல் வருவதால் கபட நாடகமாடும் முதல்வர்: பழனிசாமி
-
தனியார் நிறுவனத்தில் ரூ.71 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement