ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தடை
சேந்தமங்கலம், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கொல்லி மலைக்கு இன்று, நாளை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். கூட்டம் அதிகமிருந்தால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது
மிகவும் கடினம் என்பதால், அசம்பாவிதத்தை தவிர்க்க, இன்று, நாளை ஆகிய, இரண்டு நாட்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து, வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement