உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அபாரம்

ஏதென்ஸ் : கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை சந்தித்தார். சிறப்பாக செயல்பட்ட ரச்சனா 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
65 கிலோ பைனலில் இந்தியாவின் அஷ்வினி, 3-0 என உஸ்பெகிஸ்தானி ன் ராஹிம்ஜொனாவாவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.
73 கிலோ பைனலில் இந்திய வீராங்கனை காஜல், 5-8 என சீனாவின் வென்ஜினிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
57 கிலோ பைனலில் இந்தியாவின் மோனி 5-6 என கஜகஸ்தானின் உஸ்மனோவாவிடம்
அதிர்ச்சி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 49 கிலோ பிரிவில் இந்தியாவின் கோமல், 8-3 என மங்கோலியாவின் அன்ஹெலினாவை சாய்த்து,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!
Advertisement
Advertisement