குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
கோவை:
கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும், 1,250 டன் குப்பை சேகரமாகிறது.
வீடுதோறும் சென்று துாய்மை பணியாளர்கள் குப்பையை தரம் பிரித்து வாங்குகின்றனர். பொது வெளியில் குப்பை கொட்டுவோர் மீது அபராத நடவடிக்கையும் எடுக்கப் படுகிறது.
குப்பை சேகரிக்க பணியாளர்கள் சரியாக வரவில்லை என்றால் மண்டலம், வார்டு அலுவலகங்களில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மண்டல அலுவலகத்தை, 89258 40945, வடக்கு மண்டலத்தை, 89259 75980, மேற்கு மண்டலத்தை, 89259 75981, தெற்கு மண்டலத்தை, 90430 66114, மத்திய மண்டலத்தை, 89259 75982 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வார்டு அலுவலகத்தில் குப்பை சர்ந்த புகார் மற்றும் கருத்து கேட்பு பதிவேட்டிலும் புகார் அளிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement