மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம், கிராம் 9,170 ரூபாய்க்கும், சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 01) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 9,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் சரிவடைந்து, 73,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Jack - Redmond,இந்தியா
02 ஆக்,2025 - 09:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement