கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு ரயில்
சேலம் :கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு வார ரயில், ஆக., 7 முதல் செப்., 4 வரை வியாழன் அதிகாலை, 2:30க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, சனி மதியம், 1:25க்கு ஜெய்ப்பூரை அடையும். ஈரோடுக்கு வியாழன் அதிகாலை,
4:05, சேலத்துக்கு, 5:10க்கும் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், ஆக., 10 முதல், செப்., 7 வரை, ஞாயிறு இரவு 10:05க்கு கிளம்பி, புதன் காலை, 8:30க்கு கோவையை அடையும். சேலத்துக்கு புதன் அதிகாலை, 3:50, ஈரோடுக்கு, 4:50க்கும் வந்து செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்த கேரள டாக்டர் காலமானார்!
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை விரட்டி விரட்டிய தாக்கிய ராணுவ அதிகாரி; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
Advertisement
Advertisement