கைதியிடம் விசாரணை
திருநெல்வேலி:2012-ல் கொலை செய்யப்பட்ட தி.மு.க., அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் திருநெல்வேலி சிறையில் உள்ள கைதி சுடலைமுத்துவிடம் நேரில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தார்.
சுடலைமுத்து, ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். ராமஜெயம் கொலைக்கு முன் அவர் திருச்சி சிறையில் இருந்த போது, மற்றொரு கைதியுடன் அலைபேசியில் பேசியுள்ளார். அதில் சந்தேகம் எழுந்தது. அதன்படி தற்போது விசாரணை, நடக்கின்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்த கேரள டாக்டர் காலமானார்!
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை விரட்டி விரட்டிய தாக்கிய ராணுவ அதிகாரி; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
Advertisement
Advertisement