'எம்.டி., - 15' பைக்கில் 'டி.எப்.டி.,' டிஸ்ப்ளே

'ய மஹா எம்.டி., - 15' பைக், 'டி.எல்.எக்ஸ்.,' என்ற புதிய மாடலில் வந்துள்ளது.

இது, உயர்ந்த மாடல் பைக்காகும். இந்த மாடலில், 'டி.எப்.டி.,' இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக், இரு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

இந்த மாடல் பைக்கின் விலை, 1.80 லட்சம் ரூபாய் ஆகும். இது, அடிப்படை மாடலை விட, 11,000 ரூபாய் அதிகம்.

டீலர் : Bikers Yamaha : & 74488 95776

Advertisement