ஆலோசனை கூட்டம்
கடலுார் : கடலுாரில் முத்தமிழ் கல்வி, கலை மற்றும் தமிழ்ப் பணி அறக்கட்டளை ஆலோ சனைக் கூட் டம் நடந்த து.
அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தலைவராக சிங்காரம், செயலாளராக ரவி, பொருளாளராக ஜெயபால், துணைத்தலைவர்களாக ஜெகத்ரட்சகன், ஜெகதீசன், அறிவழகன், இணை செயலாளர்களாக அரங்க அறிவொளி தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் தமிழ்ப்பணியாக தினமும் ஒரு திருக்குறள் எழு தும் பணியை கதிர் முத்தையன் துவக்கி வைத்தார்.
உலக திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன், அரசு தலைமை மருத்துவமனை கிளை நுாலக வாசகர் வட்ட கவுரவ தலைவர் இளங்கோவன் வாழ்த்திப் பேசினர்.
ஏற்பாடுகளை அண்ணாமலை, உதயா வெங்க டேசன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு
-
முகாமினால் பயனடைந்தவர்கள் விபரம் வெளியிடப்படுமா: திமுகவுக்கு பாமக கேள்வி
-
பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு
-
டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு
Advertisement
Advertisement