சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
புவனகிரி : புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரத்தின சுப்ரமணியர் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு
-
முகாமினால் பயனடைந்தவர்கள் விபரம் வெளியிடப்படுமா: திமுகவுக்கு பாமக கேள்வி
-
பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு
-
டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு
Advertisement
Advertisement