இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி

அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்னும் சட்டத்தை கொண்டு வந்த போது, காங்கிரஸ் கட்சியின் உள்ளே இருந்த சில ஆர்.எஸ்.எஸ் பிராமணர்கள் எதிர்த்தனர்.

இந்தியாவில் எங்கோ ஒரு தலைவன், இந்த சட்டத்தை நிறைவேற்றுவார் என அம்பேத்கர் தெரிவித்தார். அதை இந்தியாவிலேயே முதன்முறையாக 1989ம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்தார். 184 எம்.எல்.ஏ.,க்கள் பெற்று தனிப் பெரும்பான்மையோடு இருந்த காலத்தில் இந்திராவை எதிர்த்து போராடி ஆட்சியை இழந்த ஒரே தலைவர் கருணாநிதி.

பிரதமர் மோடி பார்லிமென்டை மதிப்பதில்லை. பார்லிமென்ட் கேள்வி நேரத்தில் எந்த பிரதமரும் வராமல் இருந்ததில்லை. 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் பார்லிமெண்ட் கேள்வி நேரத்தில், பிரதமர் மோடியை பார்த்ததில்லை. 'டில்லிக்கு நாங்கள் அவுட் ஆப் கண்ட்ரோல் பிரதமர் மோடி அவர்களே என சொல்லும் ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும் தான்.

- ராஜா, துணை பொதுச்செயலர், தி.மு.க.,

Advertisement