தமிழக எம்பிக்கள் கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்; இபிஎஸ் வலியுறுத்தல்

திருவண்ணாமலை: துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்பிக்கள் ஆதரித்து வெற்றி பெயச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும், கட்சி பேதமின்றி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று தமிழகத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, கட்சி பேதமின்றி அவரை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (54)
Sundar - ,இந்தியா
19 ஆக்,2025 - 08:57 Report Abuse

0
0
Reply
girivasan - chennai,இந்தியா
19 ஆக்,2025 - 00:13 Report Abuse

0
0
Reply
thamilan - coimbatore,இந்தியா
18 ஆக்,2025 - 21:39 Report Abuse

0
0
Reply
Kamar Deen - ,இந்தியா
18 ஆக்,2025 - 19:15 Report Abuse

0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
18 ஆக்,2025 - 16:51 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
18 ஆக்,2025 - 15:24 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
18 ஆக்,2025 - 15:08 Report Abuse

0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
18 ஆக்,2025 - 14:37 Report Abuse

0
0
raja - Cotonou,இந்தியா
18 ஆக்,2025 - 16:26Report Abuse

0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
18 ஆக்,2025 - 14:35 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
18 ஆக்,2025 - 14:25 Report Abuse

0
0
Abdul Rahim - ,இந்தியா
18 ஆக்,2025 - 15:17Report Abuse

0
0
Reply
மேலும் 42 கருத்துக்கள்...
மேலும்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!
-
போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ
-
'பெர்ட்ரம்' டென்னிஸ் போட்டி கோவை பி.எஸ்.ஜி., அணி வெற்றி
Advertisement
Advertisement