அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் திடீர் 'விசிட்'

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவையிலிருந்து நேற்று மதியம் வந்த சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம், திடீரென கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒவ்வொரு அறையாக சென்று நோயாளிகள் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவமனை பணியாளர்கள் கவனிக்கும் முறைகள் மற்றும் வசதிகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார். டாக்டர்களிடம் நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவமனை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டார்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுமதி, கிணத்துக்கடவு முதன்மை மருத்துவ அலுவலர் அன்வர் அலி உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!
-
போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ
-
'பெர்ட்ரம்' டென்னிஸ் போட்டி கோவை பி.எஸ்.ஜி., அணி வெற்றி
Advertisement
Advertisement