இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* சேலம்
நாளை (ஆகஸ்ட் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada raja - TIRUNELVELI,இந்தியா
22 ஆக்,2025 - 16:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித்ஷா உறுதி
-
பீஹாரில் லாலு கட்சியில் அதிருப்தி; பிரதமர் விழாவில் பங்கேற்ற ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்
-
வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்; ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
பழைய பெட்டி கேமரா கலைஞன், டிகாம் சந்த்
-
நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன்; பாஜவில் இணைவதாக வெளியான தகவலுக்கு டி.கே. சிவகுமார் மறுப்பு
-
தங்கம் வென்றார் இளவேனில்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
Advertisement
Advertisement