தங்கம் வென்றார் இளவேனில்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் (630.7 புள்ளி), மெஹுலி கோஷ் (630.3) முறையே 7, 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய தமிழகத்தின் இளவேனில், 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் (208.9) 4வது இடம் பிடித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்
-
இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு
-
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை; ரஷ்யா திட்டவட்டம்
-
ஆக.30ல் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; அதிமுக அறிவிப்பு
-
விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம்; மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ!
-
போதைக்கு எதிரான போரில் தமிழகம் முதலிடம் என ஸ்டாலின் நகைச்சுவை; அன்புமணி கிண்டல்
Advertisement
Advertisement