ருக்மணி கல்யாணம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அக்ர காரம் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் வைத்து ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம் ஒரு வாரம் நடந்தது.
தினமும் மாலை மாதர் மண்டலியனர் அஷ்டபதி பஜனை செய்தனர். மதுரை ஸ்ரீசக்ர ராஜ ராஜேஸ்வரி பீடம் ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமி கள் ஆசியுடன் மடத்தின் சிஷ்யர்கள் ஸ்ரீருக்மணி கல்யாணம் நடத்தி வைத்தனர். ஆஞ்சநேய உத்ஸவத்துடன் விழா நிறை வடைந்தது.
1892 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. சங்கரநாராயணன், ராமச்சந்திரன், ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீகுமார், பீமாராவ் கண்ணன் உள்ளிட்ட பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
-
டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே
-
பிரதமருக்கு விதிவிலக்கல்ல: பதவி பறிப்பு மசோதாவில் மோடியின் நிலைப்பாட்டை விவரித்தார் கிரண் ரிஜிஜூ!
-
அரசின் அமுதசுரபி ஆகிறது அந்தமான்; துவங்கியது மத்திய அரசின் எரிவாயு தேடல்
Advertisement
Advertisement