பெண் தற்கொலை
பெண்ணாடம் : பெண்ணாடம், நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வீரா, 28; இவரது மனைவி சரண்யா, 25; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்த நிலையில், கடந்த 14ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் மனமுடைந்த சரண்யா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.சரண்யாவின் சகோதரர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை மாணவர்கள் விடுதிகளில் சோதனை; ஏராளமான ஆயுதங்கள், கஞ்சா பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு
-
வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
Advertisement
Advertisement