கலைத்திருவிழா போட்டிகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் குறுவள மையத்திற்கு உட்பட்ட, 10 துவக்கப்பள்ளிகள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள் கே.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஊர் தர்மகர்த்தா ஜெயராமன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் சல்மா பேகம் முன்னிலை வகித்தார்.
விழாவில், அனைத்து போட்டிகளிலும் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.முதல் டங்களை பிடித்த மாணவர்கள்
வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டது: இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்
-
ஓணம் பண்டிகைக்காக உற்பத்தியான வெல்லம் தேக்கம்; விலையும் சரிவால் கடும் பாதிப்பு
-
கோவையில் 50 வயது நபர் கல்லால் தாக்கி கொலை
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு
-
பாறை விழுந்து -போக்குவரத்து பாதிப்பு
-
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
Advertisement
Advertisement