சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு

திருப்பூர்; மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், நாகர்கோவில் எஸ்.டி., ஹிந்து கல்லுாரியில், வரும், 28 முதல், 30ம் தேதி வரை, 3 நாட்களுக்கு 'பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்டத்தில் இணைந்துள்ள வேதியியல் துறை மாணவர் பூபதி ஆகாஷ், வரலாற்றுத்துறை மாணவர் தாமஸ் டேனியல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு- 2 அலுவலர் மோகன்குமார், பேராசிரியர்கள், வாழ்த்தி வழியனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி
Advertisement
Advertisement