நாளைய மின்தடை
காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
விழுப்புரம் துணை மின் நிலையம்: விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், கோலியனுார் கூட்ரோடு, கிழக்கு பாண்டிரோடு, மகாராஜபுரம்.
காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை
செஞ்சி மற்றும் சிட்டாம்பூண்டி துணை மின் நிலையம்: செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சோர்விளாகம், களையூர், ஈச்சூர், மேல்களவாய், அவியூர், மேல்ஒலக்கூர், தொண்டுர், அகலுார், சேதுவராயன நல்லுார், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வீரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானூர், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம். தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலுார், சென்னாலுார், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.
மேலும்
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு
-
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
அமெரிக்க விசாவில் அர்ஜென்டினா போகலாம்