தூத்துக்குடி பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


எட்டயபுரத்தில் உள்ள ஜாஸ்மின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், உடல் சிதறி ஒருவர் பலியானார். தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்பு பணிகளை தொடர்வதில் சிக்கல் நிலவுகிறது.

Advertisement