கலந்துரையாடல்

மதுரை: மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப், விசாகன் பள்ளி சார்பில் நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் புதியாசலாம் வரவேற்றார். விசாகன் பள்ளித் தாளாளர் பாகீரதி தலைமை வகித்தார். பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பேராசிரியை மல்லிகா பேசினார். மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Advertisement