பெருமாளுக்கு வரவேற்பு

திருநகர்: திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா ஆக. 8ல் துவங்கியது.
அன்று நவநீத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை முடிந்து பல்லக்கில் புறப்பாடாகினார். திருப்புவனம், மானாமதுரை வழியாக கட்டிக்குளம் சென்றடைந்தார்.
அங்கு பூஜை முடிந்து திருப்பரங்குன்றம் திரும்பினார். வழியில் நேற்று விளாச்சேரி பூமி நிலா, வெங்கடேச பெருமாள் கோயிலில் நவநீத பெருமாள் எழுந்தருளினார்.
கோயில் நிர்வாகிகள் சார்பில் பெருமாளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மூலவர்கள் உற்ஸவர்கள் நவநீத பெருமாளுக்கு பூஜை, தீபாராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பின்பு நவநீத பெருமாள் புறப்படாகி மூலக்கரை சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கவனம் ஈர்த்த மும்மூர்த்திகள்!
-
சூடானில் கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; 1000 பேர் பலி, ஒருவர் மட்டுமே உயிர்தப்பிய அதிசயம்
-
பஞ்சாப் கனமழை; 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு
-
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
-
ஆவணம் ஒப்படைப்பு போராட்டம்
-
ஆதார் பெற அலைக்கழிப்பு; ;கடன் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு
Advertisement
Advertisement