முற்றுகை போராட்டம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பு சார்பில் பஞ்சமி நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். தாசில்தார் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி
-
பிளஸ் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
-
அ.தி.மு.க.வுடன் அனுசரணையாக செல்லுங்கள் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு மேலிடம் அறிவுரை
Advertisement
Advertisement