உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விக்கிரவாண்டி : விக் கி ர வாண்டி ஒன் றி யம் செ . குன் னத் தூ ரில் உங் க ளு டன் ஸ்டா லின் திட்ட முகாம் நடந் தது . தனி யார் திரு மண மண் ட பத் தில் நடந்த முகா மிற்கு ஒன் றிய சேர் மன் சங் கீத அரசி ரவி துரை தலைமை தாங் கி னார் .
மாவட்ட சேர் மன் ஜெயச் சந் தி ரன் , பி . டி . ஓ ., சையது முக மது , ஆத் மா குழு தலை வர் வேம்பி ரவி ஆகி யோர் முன் னிலை வகித் த னர் . பி . டி . ஓ ., நாரா ய ணன் வர வேற் றார் . எம் . எல் . ஏ ., அன் னி யூர் சிவா கலந்து கொண்டு முட் டத் துார் , செ . புதூர் , செ . குன் னத் துார் , திரு நந் தி பு ரம் பொது மக் க ளி டம் மனுக் களை பெற்று முகா மினை துவக்கி வைத்து பேசி னார் .
முகா மில் தாசில் தார் செல் வ மூர்த்தி , சமூக நல தாசில் தார் வேல் மு ரு கன் , தனி தாசில் தார் பார தி தா சன் , வட்ட வழங் கல் அலு வ லர் ராஜேஷ் , மேலா ளர் கலை வாணி , மண் டல துணை பி . டி . ஓ ., க்கள் சுந் தர் ரா ஜன் , பாபு , வசந்தி , கலை வாணி , வட் டார மருத் துவ அலு வ லர் வினோத் , டாக் டர் நதியா , ஒன் றிய கவுன் சி லர் கள் முகி லன் , அரு ணாச் ச லம் , முன் னாள் தலை வர் கரு ணா நிதி , ஒன் றிய தலை வர் சீனி வா சன் , மாவட்ட பிர தி நிதி வினா ய க மூர்த்தி , ஒன் றிய அமைப் பா ளர் கள் வெற் றி வேல் , கில் பர்ட் ராஜ் , முரு கன் , தொகுதி ஒருங் கி ணைப் பா ளர் சுந் தர் , மக ளிர் அணி அருள் மொழி , ஊராட்சி மன்ற தலை வர் கள் புஷ்பா , நிர் மலா தேவி , விஜயா , மணி உட் பட துறை சார்ந்த அலு வ லர் கள் கலந்து கொண் ட னர் .
மேலும்
-
ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
-
ராக்கெட் வேகத்தில் எகிறுது... ஆமை வேகத்தில் குறையுது; தங்கம் விலை இன்றைய நிலவரம்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி