பழனிசாமியை வரவேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள்

மதுரை : மதுரை, மேலுார் தொகுதிகளில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார சுற்றுப் பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
இரண்டாம் நாளான நேற்று மாலை அவர் மேலுார், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இதற்காக மேலுார், ஒத்தக்கடை, மதுரை புதுாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரைஎம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா,எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்,பெரிபுள்ளான், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஜெ.,பேரவை செயலாளர் தமிழரசன்,துணைச் செயலாளர் வெற்றிவேல்,அவைத்தலைவர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் பெரியசாமி, பொருளாளர் அம்பலம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜபார், மீனவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் பொன்.ராஜேந்திரன், பொன்னுசாமி, வெற்றிச்செழியன், குலோத்துங்கன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் அன்புசெல்வன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ், நகர் செயலாளர் சரவணகுமார், பேரூராட்சி செயலாளர் உமாபதி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, மதுரை கிழக்கு மாவட்ட த.மா.கா., தலைவர் பாரத் நாச்சியப்பன் வரவேற்றனர்.
மேலும்
-
ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
-
ராக்கெட் வேகத்தில் எகிறுது... ஆமை வேகத்தில் குறையுது; தங்கம் விலை இன்றைய நிலவரம்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி