பஸ் வசதி தேவை

விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டேண்டிற்கு பஸ் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்குமார், விருத்தாசலம்.

Advertisement