ஆசிரியர் தின விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் தீபா சுஜின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் சிட்டிபாபு பங்கேற்று, 10, 11 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டப்பாவால் தவித்த பாப்பா
-
நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்
-
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
-
குப்பை தீயால் கருகும் மரங்கள்
-
அவனியாபுரம் பைபாஸ் டூ ரிங்ரோடு வரை ரோட்டை விரிவுபடுத்துங்க சார்..: விமான நிலைய ரோட்டில் நெரிசல் குறைய வாய்ப்பு
-
பாதுகாப்பின்றி பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்
Advertisement
Advertisement