உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

போச்சம்பள்ளி, மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, குன்னத்துார், பாப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணம்பதி பஞ்.,களில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று குன்னத்துார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.


முகாமில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, 450க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள், ஊத்தங்கரை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement