கல்லுாரியில் விண்வெளி வாரம்
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லுாரியில், உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டது.
இதில் திருநெல்வேலி, மகேந்திரகிரி இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி., தலைவர் விஞ்ஞானி ராகுல் கோவிந்த் சூரிய குடும்பம் விண்வெளியில் உயிரினம் வாழ்வது குறித்த ஆராய்ச்சி மற்றும் விண்வெளி துறையில் இந்தியாவில் சாதனை குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் அருள் தலைமையேற்றார். ஏற்பாடுகளை பேராசிரியர் மெய்யப்பன் செய்திருந்தார். துணை பேராசிரியர் தஸ்லீமா பானு வரவேற்றார். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது
-
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
-
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவன் கொலை திட்டம் தீட்டிய மனைவி உள்பட 3 பேர் கைது
-
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை ஒப்படைத்த மக்கள்
-
வீடு கட்டி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது
Advertisement
Advertisement