மாணவி, சிறுமி மாயம்
கோபி, கோபி அருகே வடக்கு வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகள் பிரியதர்ஷினி, 16; மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி. கடந்த, 26ம் தேதி திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. பாலசுப்பிரமணியம் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு அகத்தியர் வீதி கருபண்ணசுவாமி கோவில் எதிர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் மகள் வர்ஷினி, 17; பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 24ம் தேதி மாலை வயிறு வலிப்பதாக கூறி கடையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கணேஷ்குமார் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
Advertisement
Advertisement