எம்.எல்.ஏ., நிவாரணம்

சேத்தியாத்தோப்பு: மரம் விழுந்து வீடு சேதமான குடும்பத்தினருக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர்கட்டுக்கரையில் கனமழையின் போது, மரம் விழுந்ததில், முருகன் மனைவி சகுந்தலா,55; என்பவரின் வீடு சேதமானது. இவருக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.., நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement