தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்

திருப்போரூர்:பெரிய இரும்பேடு கிராமத்தில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுவதால், உயர்த்தி அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த பெரிய இரும்பேடு கிராமம், பள்ளிக்கூட தெருவில், மின்தடம் தாழ்வாக செல்கிறது.
இதில் உள்ள மின்கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. அங்கு பள்ளி, ஊராட்சி அலுவலகம், நுாலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன.
இச்சாலை வழியாக செல்லும் மாணவர்கள், கிராம மக்கள் விபத்தில் சிக்கும் வகையில், இந்த மின் கம்பிகள் உள்ளன.
எனவே, பாதுகாப்பு கருதி, இந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement