முதியவர் பலி

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60. இவர் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள கல் குவாரியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement