திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
சேலம், திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம், பிடாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 26, இவர் மீது, 2020, 2021 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற
விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.தலைமறைவாக இருந்த சுதாகரை, நேற்று அழகாபுரம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்
-
முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை
-
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை
-
டிரம்ப்பின் பிழையை சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில் சிரிப்பலை
Advertisement
Advertisement