பெண் போலீசார் பணியமர்த்தல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் முதல் முறையாக பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை பெண் போலீசார் திலகவதி, கமலி ஆகியோர் தேவசேனா என்ற மோப்ப நாயுடன் 6 மாதம் பயிற்சி எடுத்தனர்.
மோப்ப நாயை கையாளும் முறை, மோப்ப நாய் உதவியுடன் வெடி மருந்து கண்டுபிடிப்பது, கட்டளையிடும் முறை குறித்து இரு போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement