கோவையில் தினமலர் ஏழாவது பதிப்பு

1992 டிசம்பர் 23ம் தேதி தினமலர் கோயமுத்தூர் பதிப்பு துவங்கப்பட்டது. கோவை மாநகர், புறநகர், பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், நீலகிரி என 6 மாவட்ட இணைப்பு களுடன் வெளியாகி விற்பனையில் சாதனை படைக்கிறது கோவை பதிப்பு.

Advertisement