குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
தாரமங்கலம்: தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சில நாட்களாக சாலையில் செல்கிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையில் நடந்து, பைக்கில் செல்பவர்கள் மீது தண்ணீர் படுகிறது. அதேபோல், தண்ணீர் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும், சாலை சேதமாகும் நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement