ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2019ல் சார்பதிவாளராக இருந்த சண்முகந்தரம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், 2019 அக்.,18ல் ஜோசப் சில்வெஸ்டர் பியூஸ் டேவிட் என்ற பெயரில் ஒருவர் அலுவலகத்திற்கு வந்து ஆவணம் தாக்கல் செய்தார். அவர் உடன் 3 பேர் வந்திருந்தனர். ஆவணங்களை பரிசீலித்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது, அவர்கள் அனைவரும் தப்பிச் சென்றனர் என தெரிவித் திருந்தார்.
2020 மார்ச் 19-ல் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். 5 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வழக்கில் தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்த முப்பிடாதி 47, என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!
-
இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவத்தால் தொடரும் துயரம்: பலி 61 ஆக உயர்வு
Advertisement
Advertisement