கருத்தரங்கு

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், பட்டப்படிப்பிற்குப் பின் ஓர் பயணம்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது.

முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் வரவேற்றார். கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் தவராஜ்,' மாணவர்கள் பட்டம் பெற்ற பின் சிறப்பான எதிர்கால பயணத்தை தொடங்குவது,' குறித்து விளக்கினார்.

Advertisement