தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 11,385 ரூபாய்க்கும், சவரன், 91,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 171 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 11,425 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 91,400 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
வெள்ளி கிராமுக்கு அதிரடியாக, 6 ரூபாய் உயர்ந்து, 177 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கமாண்டோ வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
-
சேலத்தில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
-
கொழுக்குமலை ஜீப் சவாரியில் முறைகேடு அக்.21ல் காங்., போராட்டம் நடத்த முடிவு
-
திருக்குறள் திருப்பணி பயிற்சி மையம் மேட்டூர் பள்ளியில் நாளை துவக்கம்
-
மந்தையம்மன் கோயில் திருவிழா
-
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் குமுறல்
Advertisement
Advertisement