மருந்து விற்பனை சங்க பிரதிநிதிகள் கருத்தரங்கு
திண்டுக்கல் : திண்டுக்கல் கிளை, தமிழ்நாடு மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் 'மக்கள், மருத்துவம், மருந்து' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
எம்.பி., சச்சிதானந்தம் கலந்துக்கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் லலித்குமார், பொருளாளர் பிரேம்நாத், இந்திய பல் மருத்துவர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆனந்த் யோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.உடல் உடல் உறுப்பு தானம், மருந்து பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்யவேண்டும்.
போலியான மருந்து நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள், சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதில், டாக்டர்கள், மருந்து விற்பனை சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கைத்தறி ஆடை, புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது