பைக்கில் இருந்து விழுந்த பேட்டரி கடைக்காரர் சாவு
தலைவாசல், :தலைவாசல், சித்தேரியை சேர்ந்தவர் தங்கராசு, 47. ஆறகளூரில் பேட்டரி கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு தலைவாசலில் இருந்து, ஆறகளூர் பிரிவு சாலையில், ஹெல்மெட் அணியாமல், 'ேஹாண்டா' பைக்கில் வந்துகொண்டிருந்தார்.
மும்முடியில் சென்றபோது, பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த அவர், படுகாயம் அடைந்து உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் ஆவேச பேட்டி
-
நடிகர் விஜய் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்!
-
இன்று 6 மாவட்டம்; நாளை 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
Advertisement
Advertisement